தலைவர் பிறந்த வல்வெட்டித்துறை வீட்டில் ஆரம்பமாகியது 63வது பிறந்த தினம்!

0
235

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று இரவு சரியாக 00.01 மணிக்கு தேசியத் தலைவர் அவர்களின் 63வது பிறந்த தினத்தை இளைஞர்கள் கூடி கொண்டாடியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு போர் மெளனிக்கப்பட்டதன் பிற்பாடு இந்த வருடம் தேசத்தின் சொத்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை தமிழீழம் உட்பட உலகெங்கிலும் வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here