சுன்னாகத்தில் தொடருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு!

0
217

காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து சுன்னாகம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் நடந்துள்ளது.
இளைஞர் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் சுன்னாகம் தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here