லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

0
279

லண்டன் எக்சல் மண்டபத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.london_maveerar_001
london_maveerar_015 london_maveerar_013 london_maveerar_005 london_maveerar_003 london_maveerar_002

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here