துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்!

0
8

துணுக்காய் ஆலங்குளம் மா வீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மா வீரர் பெற்றோர்கள் முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here