ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 ஏற்பாடுகள்! By ஊடகன் - November 1, 2026 0 3 கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கான ஆரம்ப நாள் நிகழ்வும், விசேட கலந்துரையாடலும் இன்று 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் நடைபெற்றன..