தியாக தீபத்தின் நினைவிடத்தை அகற்றும் காவல்துறை நடவடிக்கைக்கு கஜேந்திரன் கண்டனம்!

0
7

தியாக தீபம் அவர்களது நினைவிடத்தை அகற்றுமாறு யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் அறிவித்தலலுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

தியாக தீபம் அவர்களது நினைவிடம் சட்டவிரோத கட்டடம் என்பது அப்பட்டமான பொய்.
தமிழ் மக்களது கூட்டு நினவேந்தல் உரிமையை நசுக்கும் நோக்கில் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரது அறிவித்தல் அமைந்துள்ளது.
இந்த அறிவித்தல் அனுர அரசின் இனவாத கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது. போர் முடிந்து 17 வருடமாகியும் பொலீசார் தமிழர்களுக்கு எதிரான இனவாத மனநிலையிலிருந்து விடுபடவில்லை என்பதனையே வெளிப்படுத்துகிறது. என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here