42 ஆவது மாதமாகத் தொடரும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்!

0
13

#தையிட்டியில் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள #சட்டவிரோத திஸ்ஸவிகாரையை அகற்றக் கோரிய போராட்டம் 42 ஆவது மாதமாகத் தொடர்கிறது.

சொந்த மண்ணில் உரிமைகளை மீட்கும் இந்நீதிக்கான குரல் ஓயாது

தொடரும்.
நாளை 25/10/2026 காலை 7.00- மாலை 6.00 மணிவரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here