தமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ அரசன்’ இறுவெட்டு!

0
1009

பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினால் தமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினமான கார்த்திகை 26 செவ்வாய்க்கிழமை அனைத்து நாடுகளிலும் ஈழ அரசன் இறுவெட்டு வெளியாகின்றது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here