தமிழ்த்தேசியப் பற்றாளர் மாறன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு நாளை கிளிநொச்சியில்!

0
317

தமிழ்த்தேசியப்பற்றாளர் மாறன் (சட்டன்) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு 17.07.2019 நாளை(புதன்) காலை கிளிநொச்சியில் நடைபெறும்..தேசியத்திற்காக பெரும்பங்காற்றிய மறவனுக்கு ஊர்கூடி அஞ்சலிப்போம்.. இறுதிவிடை கொடுத்து வழியனுப்புவோம்…

வாரீர்…

செண்பகம்
செயற்பாட்டுக்குழுமமும்
மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவும்..
சாட்டி மாவீரர் துயிலுமில்லம் தீவகம்
தீவகக்கோட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here