வன்னிமயில் 2018 விருதுக்கான இறுதிப் போட்டி!

0
279

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும்  வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டியின் மூன்றாம் நாள் நிகழ்வு சனிகிழமை (17.02.2018) கீழ்ப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் தனிப்பிரிவுப் போட்டியும், மேற்பிரிவு மற்றும் அதி மேற்பிரிவு களின் குழுப் போட்டியும்,
இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (18.02.2018) அன்றும் பிளோமினிலில் நடை பெற உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here