இனஅழிப்பு குற்றவாளியை கைது செய்யக் கோரி கனடாவில் ஆர்ப்பாட்டம்!

0
30

இலண்டனில் சிறீலங்கா சுதந்திர நாள் கொண்டாட்டத்துக்கு எதிராக ஆர்ப்படடம் நடத்திய தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சிறீலங்கா இராணுவத் தளபதி இன அழிப்பு குற்றவாளி பிரிகேடியர் பிரியங்கா பெணான்டோவை கைது செய்யக் கோரியும் பிரித்தானியாவில் தொடர் போராடடம் நடத்தும் தமிழ் உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் கனடாவில் எதிர்வரும் வியாழன் (15.02.2018) அன்று ஆர்ப்படடம் நடைபெற உள்ளது ..
பல கனடியத் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைத்து இந்த ஆர்ப்படடத்தை பிரித்தானிய தூதரகத்துக்கு முன்னாள் நடத்த உள்ளன..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here