இன அழிப்பு தொடர்பில் சர்வ தேச விசாரணை நடைபெற்று இருந்தால் ஒரு முடிவு கிடைத்திருக்கும் !

0
16


இறுதிப் போரில் இடம் பெற்ற இன அழிப்பு தொடர்பில் சர்வ தேச விசாரணை நடைபெற்று இருந்தால் காணாமல் போன எங்கள் உறவினர்கள் தொடர்பில் ஒரு முடிவு கிடைத்திருக்கும் என காணாமல் போனவர்களின் உறவினர் கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். கால அவகாசத்தை நீட்டிச் செல்வதற்கும் நம்மவர்கள் அனுமதி கொடுத்தனர். இதன் காரணமாக நாங்கள் நடுவீதியில் குந்தியிரு ந்து போராட வேண்டியுள்ளது.
காணாமல்போன தங்கள் பிள்ளைகள் வருவார்கள் என்று ஏங்கி ஏங்கி இருந்த பெற் றோர்கள் சிலர் அந்தக் கவலையிலேயே இறந்துபோய்விட்டனர் என்றும் அவர்கள்  கண்ணீருடன்கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here