ஜோர்ஜியாவில் தமிழ்மொழி கலாச்சார வாரம்!

0
16

அமேரிக்கா ஒரு மாநிலமான வேர்ஜினியா மாநிலம் தமிழர் புத்தாண்டு  திருநாளான தைப் பொங்கலை அங்கீகரித்ததைத்  தொடர்ந்து , உலக மொழிகளில் 2500 ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழியையும், தமிழர் கலாச்சாரத்தையும் ஜோர்ஜியா மாநிலம்  அங்கீகரித்து தமிழர் வாரமாகப் பிரகடனப் படுதியுள்ளது  .  ஜோர்ஜியா கவர்னர் வெளியிட்ட தமிழர் மொழி கலாச்சார  பிரகடனத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் தையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இவ்வேளையில் ஜனவரி 08 ம் திகதியிலிருந்து 12 ம் திகதிவரை தமிழர் மொழிகலாச்சார வாரத்தை பிரகடனப்படுததுவதாக மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here