சவுதி அரேபியாவில் 147 வயது வரை வாழ்ந்தவர் மரணம்!

0
41


சவுதி அரேபியாவில் அப்ஹா நகரில் வசித்து வந்த ஷேக் அலிஅல் அலாக்மி என்பவர் 147 வது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவரது தனது வாழ்நாளில் இயற்கை உணவுவகைகளையே விரும்பி உண்பவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே அவரது ஆரோக்கியத்திற்கு காரணம் எனவும்,
அவர் தனது வீட்டில் இருந்து 600 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் மெக்காவிற்கு நடந்து சென்றதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
கடந்தவாரம் இறக்கும வரை இவர் அதிகம் நோய்வாய்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here