மாவீரர் நினைவுசுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018!

0
48


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018.
கரம், சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் நந்தயாரில் நடைபெற உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here