உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது!

0
367

உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கைகளுடன் வரவேற்று மக்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது.
இதனை அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கைகளுடன் வரவேற்று மக்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு ஆக்லாந்து நகரம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஆக்லாந்து நகரில் திரண்டிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்துதான் உலகின் புதிய நாள் பிறப்பு கணக்கிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here