பிரான்சில் தொடருந்து – பள்ளிப் பேருந்து விபத்து: 4 மாணவர்கள் பலி;24 பேர் படுகாயம்!

0
334

பிரான்சில் Millas, Pyrénées-Orientales இல்  பிராந்திய TER தொடருந்து பள்ளி பேருந்து இடையே விபத்து ஏற்பட்டதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். 7 பேர் முழுமையான அவசர நிலையில் உள்ளனர்.

இச்சம்பவம்   நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

http://dai.ly/x6bogvc

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here