பிரான்சில் தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

0
419


தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 வது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 23.12.2017 சனிக்கிழமை பகல் 15.00 மணிக்கு நந்தியாரில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here