பிரான்சில் பனி, பனிக்கட்டி, காற்று மற்றும் பனிச்சரிவு: செம்மஞ்சள் கண்காணிப்பில் 12 பிரிவுகள்!

0
578

பிரான்சின் வடக்கிலும் தென்கிழக்கிலும் பன்னிரண்டு பிரிவுகள் பல்வேறு விழிப்புணர்வுக்காக செம்மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. பனி மற்றும் பனிக்கட்டி,பனிச்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்படும். நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் குறித்த செம்மஞ்சள் எச்சரிக்கையில் பன்னிரண்பிரிவுகளும் வைக்கப்பட்டுள்ளன, பிரான்ஸ் வானிலை அறிவிப்பு மையம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எச்சரிக்கைகள் நாளை திங்கட்கிழமை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுமக்கள் இதுகுறித்த விழிப்புடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here