நினைவு வணக்க நிகழ்வு – 17.12.2017 சுவிஸ்!

0
27

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ம் ஆண்டும்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 10 ம் ஆண்டும்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி / றீகன் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.
வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வில் வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
நன்றி,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here