பிரான்சில் நடைபெற்ற மாவீரர் கலைத்திறன்போட்டி 2017

0
263


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு நடாத்திய மாவீரர் கலைத்திறன்போட்டி 2017 கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.11.2017) அன்று பரிசின் புறநகர்பகுதியில்ஒன்றான நந்தயாரில் பகல் 14.00 மணிக்கு இடம் பெற்றது.


ஆரம்ப நிகழ்வாக 18.12.1999 அன்று பரந்தனில் ஓயாத அலைகள் சமரில் வீரமரணமடைந்த மேஜர் மித்திரனின் சகோதரர் ஈகச்சுடரினை ஏற்றி மலர்வணக்கத்தினை மேற்கொண்டார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து தனிநடிப்பு, கட்டுரை , கவிதை ஆகிய போட்டிகள் இடம் பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here