சோமாலியாவிலிருந்து வெளியேறச் சொல்கிறது அமெரிக்கா!

0
28


சோமாலியாவில் கடமைபுரியும் அமெரிக்க நாட்டு மக்களை தலைநகர் மொகடிசு (Mogadishu)  வில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் இன்று (05)அறிவித்துள்ளது. அமெரிக்க குடிமக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்கத் திணைக்களம் கடந்த மாதத்தில் மாத்திரம் 300 மக்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் இரண்டு அமெரிக்கர்களும் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப்பகுதியில் அண்மைய மாதங்களில் இசுலாமிய தீவிராவாதிகள் பல வாகனக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here