பிரான்சில்தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் வணக்க நிகழ்வு!

0
959

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் , கேணல் சங்கரின் 16 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் நாளை  ஞாயிற்றுக்கிழமை (01/10/2017) பகல் 14.00 மணிக்கு தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜென்தையில் இடம் பெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here