பிரான்சு சோசலிச கட்சி பணிமனைவிற்க முடிவு!

0
330


பிரான்சின் முன்னணி கட்சியான சோசலிசக் கட்சி தனது பணிமனையை விற்பதற்கு தீர்மானித்துள்ளது.
பிரான்சு அரசியலில் 1981 இல் இருந்து பெரும் சக்தியாக உருவெடுத்த சேசலிசக்கட்சி இந்த வருடம் இடம்பெற்ற பிரான்சு ஜனாதிபதித் தேர்தலிலும் அதை தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது .
பரிசு 7 இல் கடந்த 1986 இல் இருந்து இயங்கிய பணிமனையை கடந்த செவ்வாய்க்கிழமை (19.09.2017) இரவு விற்பதற்கு தீர்மானித்துள்ளது.
இந்தக் கட்டடம் 230 தொடக்கம் 700 இலட்சம் வரை மதிப்புடையதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here