நெதர்லாந்து நாட்டின் செல்வவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா!

0
1108

நெதர்லாந்து நாட்டின் டென் (DEN HELDER) ஹில்டெர் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா கடந்த (02.07.2017)ஞாயிற்றுகிழமை பக்தி பூர்வமாக இடம் பெற்றது . அதன் போது எடுக்கப்பட்டபடங்கள் இவை (எரிமலைக்காக நெதர்லாந்தில் இருந்து பிரதீபன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here