தமிழர் தயாகத்தில் ஆக்கரமிக்கும் விகா­ரைக்­கான காணி அள­வீடு !

0
311


தமிழ் மக்கள் கணி­ச­மாக வாழும் மாயக்­கல்­லியில் பௌத்த விகாரை ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற் கான காணி அள­வீடு செய்யும் பணிகள் நேற்று (26)ஆரம்­ப­மா­கின.
நேற்­றுக்­காலை இறக்­காமம் பிர­தேச செய­ல­கத்­திற்கு திடீ­ரென வருகை தந்த மாவட்ட காவல்துறை அத்­தி­யட்­சகர் எஸ்.குண­சே­கர இறக்­காமம் பிர­தேச செய­லாளர் எம்.எம்.நசீ­ருடன் கலந்­து­ரை­யா­டினார் பின்னர் மாவட்ட நில அளவை திணைக்­கள அதி­கா­ரி­களும் வருகை தந்து மாயக்­கல்லி பிர­தே­சத்தில் விகா­ரைக்­கான காணி பிரிக்கும் பணிகள் ஆரம்­ப­மா­கின .
இதற்­கி­டையில் நேற்­று­முன்­தினம் (செவ்வாய்) கிழக்கு மாகாண சபை அமர்­வின்­போது மாயக் கல்லி விடம் தொடர்பில் பல்­வே­று­பட்ட வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் ஆணைக்­கு­ழ­வொன்று நியமிக்கப்ட்டுள்ள நிலையிலே இக்காணி அளவீடு ்சம்பவம் இடம்பெற்றுள்ளது் குறிப்பிடத் தக்கது . வடக்கு கிழக்கில் மக்கள் காணிகளை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்து இருப்பதற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் தமிழர் தாயகத்தில் பௌத்த விகாரை மூலம் ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப் படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here